Posts

Showing posts from September, 2016

உளவியல் சொல்லும் உண்மைகள்

Image
உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

தொடர் ஏப்பத்திற்கு தீர்வு

Image
தொடர் ஏப்பத்திற்கு தீர்வு வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து 'ஏவ்' என்று ஒருவித சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களைக் குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பிடுவதற்கு முன்பே 'பசி ஏப்பம்' ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறையப் பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள். ஏப்பம் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், பல கலாச்சாரங்களில் அது மிகவும் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் கூட இது கொஞ்சம் அறுவறுப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. தொடர் ஏப்பம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இப்போது இந்த ஏப்பத்தை நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம். அடிக்கடி வரும் ஏப்பத்தை சரிசெய்ய: ஏப்பத்திற்கு உடனடி நிவாரணம் தரும் ஒரு பொருள் தான் இஞ்சி. செரிமானப் பிரச்சனையையும் இது உடனடியாகத் தீர்க்கும். மாத்திரை மற்றும் சாறு வடிவில் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இஞ்சியைக் கடித்தும் சாப...

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....

Image
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.... 🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். 🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... 🍀 என்ன ஆயிற்று எனக்கு? 🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். 🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது 🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். 🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்து...