Posts

Showing posts from November, 2016

ஒருநாள் மாறும்...

Image
தரையில் கிடக்கும் காகிதமும் நிமிர்ந்து பார்க்கும் பட்டமாக மாறலாம்.. வெற்று காகிதத்தில் எழுத்துக்கள் கோலமிட்டால் அறிவை தேடும் புத்தகமாக மாறலாம்.. உதவாத கல்லும் கூட - உளி பட்டால் ஆலயம் தொழும் சிலையாக மாறலாம்.. யாரும் முடியாதவர் அல்ல.. எவரும் தாழ்ந்தவர் அல்ல.. ஒவ்வொருவரிடம் ஒவ்வொன்றை கற்கலாம்.. காலத்தை கண்களாக மதித்து எழுந்து ஓடினால் நேரம் பொன்னாக மாறலாம் அல்ல - நிச்சயம் - ஒருநாள் மாறும்...