Posts

Showing posts from April, 2019

புது டிரஸ் எடுக்க நெறையா சம்பாதிக்கணும் - New dress to earn money

Image
புது டிரஸ் எடுக்க நெறையா சம்பாதிக்கணும்  மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தியில் நடிகையாக அறிமுகமாகி விட்டார். அவரை தமிழில் நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. நடிகையாகிவிட்டதால் உடல்தோற்றத்தை ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதற்காக தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். ஒவ்வொரு முறை ஜிம்மிற்கு செல்லும்போதும் ஒரே உடையை அணிந்து செல்கிறாராம். சமீபத்தில் ஜிம்மிலிருந்து டைட் பேன்ட், டாப்ஸ் அணிந்து வந்த அவரை சிலர் புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டு, ‘அடிக்கடி ஒரே உடையில் வர்ரீங்களே, போர் அடிக்கலையா...? என்று கேட்டிருந்தனர். இதுகுறித்து ஜான்வி கூறும்போது,’தினமும் புதுசு புதுசா டிரஸ் போட்டுட்ட வர்ரதுக்கு நா இன்னு நெறைய சம்பாதிக்கணும். என்னோட நடிப்ப விமர்சனம் செஞ்சா அத சீரியஸா எடுத்துட்டு பரிசீலிப்பேன், வெளியில் போறப்ப எப்படி இருக்கேண்ணு வரும் கமென்ட்ஸ நான் கண்டுக்கமாட்டேன்’ என ஒரே போடாக போட்டார் ஜான்வி.

இது, ஆண்ட்ரியாவா? இழுத்து போதிக்கிட்டு... Is this Andrea? Drag and drop ...

Image
இது, ஆண்ட்ரியாவா? இழுத்து போதிக்கிட்டு... கொஞ்ச நாட்களாகவே நடிகை ஆண்ட்ரியா இணைய தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும், ‘மாளிகை’ பட டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியாக வருவார் என்று புகைப்படக்காரர்கள் காத்திருந்தனர். ஆண்ட்ரியா வந்தார். அவரைபார்த்து புகைப்படக்காரர்கள் ஷாக் ஆனார்கள். காரணம், கழுத்து நிறைய நெக்லஸ், கையில் பெரிய மோதிரம், வளையல் சகிதமாக காஞ்சி பட்டு சேலையை இழுத்துபோர்த்திக்கொண்டு வந்தார். ஆனாலும் ஆண்ட்ரியாவை கேமராக பிளாஷ்கள் மொய்த்தன. ஆண்ட்ரியா கூறும்போது,’இந்த படத்தை முதலில் கன்னடத்தில் எடுப்பதாக இருந்தார்கள். எனக்கு தமிழில் மார்க்கெட் இருப்பதால் இருமொழியிலும் எடுப்பதாக இயக்குனர் தில் சத்யா, தயாரிப்பாளர்கள் கமல்போரா, ராஜேஷ்குமார் இங்கு தெரிவித்தனர். ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு தமிழில் எனக்கு மார்க்கெட் இருப்பதுபற்றி எண்ணத் தோன்றவில்லை... ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார் ஜேகே. இதில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு டபுள்ரோல்’ என்றார்.

பீச்சில் டிரஸ்ஸை கழற்றிய நடிகை - Actress who took off the dress in beach

Image
பீச்சில் டிரஸ்ஸை கழற்றிய நடிகை வெயில் காலம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சது... இனி ரசிகர்களுக்கு ஒரே கவர்ச்சி விருந்துதான். குளிர்காலத்துலேயே சில நடிகைகள் நீச்சல் உடையில நெட்டில் படங்களை போட்டு கவர்ச்சி விருந்து படைக்கிறாங்க. உச்சிவெயில் மண்டய பொளக்க ஆரம்பிச்சிருக்கு இனிமே டிரஸ் இல்லாமகூட சில நடிகைகள் படங்கள் வெளியிடலாம்... உஷார்... வருஷ தொடக்கத்துலேயே ஃபேன்ஸ்களுக்கு டூபீஸ் உடையில் விருந்தளிச்சி குஷிப்படுத்திய ராய் லட்சுமி, இனி வரிசையா ஜிவ் படங்கள வெளியிட ஆயத்தமாயிட்டார். சம்மருக்காக பாங்காக் போன ராய்லட்சுமி டூ பீஸ்ல ஜாலியா காத்து வாங்க பீச் பக்கம் கெளம்பிட்டார். அப்புறம் என்ன. காத்து வாங்க வந்தவங்கல்லாம் அவரோட கவர்ச்சிய பாத்து வேர்த்துபோய் சிலையா நிண்ணுட்டாங்க... அவங்க பாத்தத ஃபேன்ஸும் பாத்து என்ஜாய் பண்ணட்டும்னு தனது கவர்ச்சி போட்டோவ பிளாக் அண்ட் ஒயிட்ல எடுத்து ராய் லட்சுமியே நெட்டில் போட்டுட்டார். ரசிகர்களும் செம்ம ஃபிகர்னு கமென்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க.

நல்லவனா... கெட்டவனா... ரொம்ப கெட்டவனா? ரஜினி பஞ்ச்

Image
நல்லவனா... கெட்டவனா... ரொம்ப கெட்டவனா? ரஜினி பஞ்ச் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். முன்னதாக இப்படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைப்பதாக கிசுகிசுபரவியது. அதை முருகதாஸ் மறுத்திருந்தார். தற்போது இப்படத்துக்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், You decide whether you want me to be good, bad or worse என எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, ‘நல்லவனாகவா? கெட்டவனாகவா? இல்ல கெட்டவனா? நான் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீ முடிவு செய்’ என்று இடம் பெற்றுள்ளதை பஞ்ச் வசனமாக எண்ணி ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

பொறுமையாக படியுங்கள் - இது ஆபாசமல்ல என் ஆதங்கம்

Image
💓பொறுமையாக படியுங்கள்💓 💓இது ஆபாசமல்ல என் ஆதங்கம் அத்தனையே 💓கழிவறை சுவர்களில் நிர்வாணமாக வரைந்து வைத்திருந்தான் அவளது மார்பகங்களை அவன் 💓பெண்களின் நிர்வாண படத்தை பார்த்து மகிழ்ந்திருந்தான் மற்றொருவன் 💓பேருந்து நிலைய நிழற்குடையில் அவளது பெயரெழுதி அவளை அனுபவிக்க ஓர் இரவிற்கு இத்தனை ரூபாய் என குறிப்பிட்டு அதற்கான எண்களையும் எழுதி வைத்திருந்தான் யாரோ ஒருவன் 💓மதிகெட்டோரே கேளுங்கள் 💓யோனியென்பது காமத்தின் வாசலல்ல, மார்பகம்யென்பது கவர்ச்சியின் விளம்பரமல்ல, பெண் என்பவள் போதையுமல்ல, 💓தாய்க்கு உள்ளதே தமக்கைக்கும், தமக்கைக்கு உள்ளதே தாரத்திற்கும், தாரத்திற்கு உள்ளதே, பெண்கள் யாவர்க்கும் 💓அம்மாக்களின் மார்புப்பாலில் காமம் கலப்பதிலை 💓தமக்கைகளின் ஆடைவிலகளில் ஆபாசம் தட்டுபடுவதில்லை 💓தாரங்களின் அரவணைப்பில் தாய்மை குறைவதில்லை 💓பெருத்த தொடை இரண்டுக்கு நடுவில் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் எலும்பின் சதைமூடிய யோனியின் வழியே கருவுற்று உருபெற்று உயிர் பெற்று ஒரு பெரு வலியோடு வெளியேறிவர்கள் தானே நாம் என்பதை மறந்து போய் மதி இழந்த...