புது டிரஸ் எடுக்க நெறையா சம்பாதிக்கணும் - New dress to earn money

புது டிரஸ் எடுக்க நெறையா சம்பாதிக்கணும் 


மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தியில் நடிகையாக அறிமுகமாகி விட்டார். அவரை தமிழில் நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. நடிகையாகிவிட்டதால் உடல்தோற்றத்தை ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதற்காக தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். ஒவ்வொரு முறை ஜிம்மிற்கு செல்லும்போதும் ஒரே உடையை அணிந்து செல்கிறாராம். சமீபத்தில் ஜிம்மிலிருந்து டைட் பேன்ட், டாப்ஸ் அணிந்து வந்த அவரை சிலர் புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டு, ‘அடிக்கடி ஒரே உடையில் வர்ரீங்களே, போர் அடிக்கலையா...? என்று கேட்டிருந்தனர். இதுகுறித்து ஜான்வி கூறும்போது,’தினமும் புதுசு புதுசா டிரஸ் போட்டுட்ட வர்ரதுக்கு நா இன்னு நெறைய சம்பாதிக்கணும். என்னோட நடிப்ப விமர்சனம் செஞ்சா அத சீரியஸா எடுத்துட்டு பரிசீலிப்பேன், வெளியில் போறப்ப எப்படி இருக்கேண்ணு வரும் கமென்ட்ஸ நான் கண்டுக்கமாட்டேன்’ என ஒரே போடாக போட்டார் ஜான்வி.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!