இது, ஆண்ட்ரியாவா? இழுத்து போதிக்கிட்டு... Is this Andrea? Drag and drop ...

இது, ஆண்ட்ரியாவா? இழுத்து போதிக்கிட்டு...


கொஞ்ச நாட்களாகவே நடிகை ஆண்ட்ரியா இணைய தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும், ‘மாளிகை’ பட டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியாக வருவார் என்று புகைப்படக்காரர்கள் காத்திருந்தனர். ஆண்ட்ரியா வந்தார். அவரைபார்த்து புகைப்படக்காரர்கள் ஷாக் ஆனார்கள். காரணம், கழுத்து நிறைய நெக்லஸ், கையில் பெரிய மோதிரம், வளையல் சகிதமாக காஞ்சி பட்டு சேலையை இழுத்துபோர்த்திக்கொண்டு வந்தார். ஆனாலும் ஆண்ட்ரியாவை கேமராக பிளாஷ்கள் மொய்த்தன. ஆண்ட்ரியா கூறும்போது,’இந்த படத்தை முதலில் கன்னடத்தில் எடுப்பதாக இருந்தார்கள். எனக்கு தமிழில் மார்க்கெட் இருப்பதால் இருமொழியிலும் எடுப்பதாக இயக்குனர் தில் சத்யா, தயாரிப்பாளர்கள் கமல்போரா, ராஜேஷ்குமார் இங்கு தெரிவித்தனர். ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு தமிழில் எனக்கு மார்க்கெட் இருப்பதுபற்றி எண்ணத் தோன்றவில்லை... ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றாலும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார் ஜேகே. இதில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு டபுள்ரோல்’ என்றார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!