குளிர் பதனப் பெட்டியை எப்படிப் பராமரிக்கலாம்?



குளிர் பதனப் பெட்டியை எப்படிப் பராமரிக்கலாம்?  குளிர் பதனப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.  குளிர் பதனப் பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும். குளிர்சாதனப் பெட்டி ஓசை எழுப்பினால் டிஃப்ராஸ்ட் செய்வதற்கு முன்பு அதிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டால் சுத்தப்படுத்துவது எளிது. குளிர் பதனப் பெட்டி ஓசை எழுப்பினால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து வந்து சரிபார்க்கவும். ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை எடுக்க கத்தியை கொண்டு குத்தக்கூடாது

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!