அழகுக் குறிப்பு | Beauty Tips for Pregnant Ladies


அழகுக் குறிப்பு!  எப்பேர்பட்ட பேரழகியையும் தர்ம சங்கடத்தில் தள்ளும் விஷயம் பிரசவத் தழும்புகள். கர்ப்பமாக இருக்கும்போதே, இதைத் தவிர்க்க மெனக்கெட வேண்டும்.  எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் மஞ்சள் தூள் கலந்து வயிற்றுப்பகுதியில் மிதமாகத் தேய்த்து வந்தால் பிரசவத்துக்குப் பிறகான நிறமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!