Posts

Showing posts from December, 2020

உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்!

Image
  உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்! இந்தியா மனித இனத்தின் தொட்டில், மனித பேச்சுக்களின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், புராணக்கதைகளின் பாட்டி. மனித வரலாற்றில் நமது மிக மதிப்புமிக்க பொக்கிஷமாக இந்தியா உள்ளது. உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்! இந்த வார்த்தைகள் எல்லாம் மார்க் ட்வைன் என்பவர் கூறிய வார்த்தைகள் ஆகும். அப்படியாக உலக நாடுகள் இந்தியாவை மிகவும் தொன்மை வாய்ந்த தேசமாக பார்க்கின்றன. இந்தியா குறித்த கதைகளே ஐரோப்பியர்களுக்கு இந்தியா மீது அதிக மோகத்தை ஏற்படுத்தியது. அப்படி பட்ட நம் தேசத்தில் சுவாரஸ்யமான சில உண்மைகளை இப்போது பார்ப்போம். 01.மிதக்கும் தபால் நிலையம் 1,55,015 க்கும் அதிகமான தபால் நிலையங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய தபால் வலையமைப்பை கொண்ட தேசமாக இந்தியா உள்ளது. அதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு தபால் நிலையம் 7,175 மக்களுக்கு சேவை செய்கிறது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் ஒரு மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. 02.கும்ப மேளா கூட்டத்தை விண்வெளியில் இருந்து பார்க்கலாம். கும்ப மேளா என்பது இந்திய

வாழ்க்கை துணையிடம் எந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது

Image
  வாழ்க்கை துணையிடம் எந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது?... எதிர்பார்ப்புகள் என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ள விஷயம். ஆனால் இதன் அளவை பொருத்து தான் இதை நல்லதா கெட்டதா என்பதை நாம் முடிவு செய்ய முடியும். இதன் அளவு அதிகமாகும் போது தான் உறவுக்குள் பல சிக்கல்கள் உண்டாகிறது. இந்த சிக்கல்கள் உங்க வாழ்க்கையை இருளச் செய்து விடும். நீங்கள் உங்க வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து பார்க்கலாம். ஆனால் அவை எல்லாம் நடக்குமா என்பது நிஜ வாழ்க்கையில் கேள்வி. எனவே உங்க துணை பற்றிய நம்ப முடியாத எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் ஏமாற நிறைய வாய்ப்பு உள்ளது.  எனவே ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு எந்த மாதிரியான எதிர்ப்பார்ப்புகளை விட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ​மிகவும் பொருத்தமான ஒரு நபரை தேடாதீர்கள் 100% பொருத்தமான நபர் என்றும் யாரும் கிடையாது. எனவே நீங்கள் கற்பனை செய்த மாதிரி இருக்கும் நபரை தேடுவதை நிறுத்துங்கள். ஒரு துணை கொண்டிருக்க வேண்டிய குணநலன்கள் அன்பு, மரியாதை மற்றும் புரிதல் மட்டுமே. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணையை மற்றவருடன் ஒப்பிடுவதை நி