Posts

Showing posts from June, 2024

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...? ஒரு சில பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.  பொதுவாக பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.  ஆனால் பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் தோல் உரிதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா. ஆனால் உண்மையில் சில பாதிப்புகள் காரணமாக இந்த தோல் உரிதல் நிலை ஏற்படுகிறது. ​பெண்ணுறுப்பு சுகாதாரம் பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் பாக்டீரியா தொற்று, ஈஸ்ட் தொற்று, சுத்தமின்மை இவற்றின் காரணமாக தோல் உரிதல் ஏற்படுகிறது. அதே மாதிரி எக்ஸிமா போன்ற சரும நோய்த்தொற்று சருமத்தில் மட்டுமல்ல பெண்ணுறுப்பு பகுதியில் கூட உண்டாகும். இதன் காரணமாக கூட உங்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிதல் ஏற்படலாம். சரி வாங்க பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிய எந்த மாதிரியான விஷயங்கள் காரணமாகிறது என அறிவோம். ஈஸ்ட் தொற்றுக்கள் பெண்ணுறுப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் ஈஸ்ட் தொற்றுக்கள் காரணமாக கூட தோல் உரிதல் நிலை ஏற்படலாம்.  இந்த ஈஸ்ட் தொற்று ஆனது கேண்டிடா என்ற பூஞ்சையின் ...

உடலுறவுக்கு பிறகு ஆண்களுக்கு தூக்கம் வருவது எதனால்?

Image
உடலுறவுக்கு பிறகு ஆண்களுக்கு தூக்கம் வருவது எதனால்?   அப்படி தூங்குவதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம். உடலுறவுக்கு பிறகு உங்களுக்கு அதிகமான தூக்கம் வருதா? நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா. சில நேரங்களில் இந்த சோர்வு 24 மணி நேரம் வரை நீடிக்க நேரிடலாம். அதிலும் குறிப்பாக ஆண்கள் தான் உடலுறவுக்கு பிறகு தூங்கி விடுகிறார்களாம்.  இந்த செயல் பெண்களுக்கு சற்று ஏமாற்றத்தையே தருகிறது. பெண்கள் உடலுறவுக்கு பிறகு சில அரவணைப்புகளை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்கள் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தூங்கி விடுகிறார்கள். இதனால் பெண்கள் எரிச்சல் அடைவது உண்டு, ஆண்களைப் பற்றி சில எதிர்மறையான விஷயங்களும் அவர்கள் மனதில் எழுவதுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் உண்மையில் ஒரு ஆண் உடலுறவுக்கு பின் தூங்குவதற்கு இதெல்லாம் தான் காரணமாம். சரி வாங்க உண்மையான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். ​ பொதுவாக பகல் முழுவதும் நிறைய வேலைகளை செய்து விட்டு இரவில் படுக்க போகும் சமயங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் மனித உடல் மேலும் சோர்வாகிறது. இதனாலயே நிறைய ஆண்கள் உடலுறவுக்க...