உடலுறவுக்கு பிறகு ஆண்களுக்கு தூக்கம் வருவது எதனால்?


உடலுறவுக்கு பிறகு ஆண்களுக்கு தூக்கம் வருவது எதனால்? 




அப்படி தூங்குவதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


வாங்க தெரிஞ்சுக்கலாம்.



உடலுறவுக்கு பிறகு உங்களுக்கு அதிகமான தூக்கம் வருதா? நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா. சில நேரங்களில் இந்த சோர்வு 24 மணி நேரம் வரை நீடிக்க நேரிடலாம். அதிலும் குறிப்பாக ஆண்கள் தான் உடலுறவுக்கு பிறகு தூங்கி விடுகிறார்களாம். 



இந்த செயல் பெண்களுக்கு சற்று ஏமாற்றத்தையே தருகிறது. பெண்கள் உடலுறவுக்கு பிறகு சில அரவணைப்புகளை எதிர்ப்பார்க்கிறார்கள்.



ஆனால் ஆண்கள் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தூங்கி விடுகிறார்கள். இதனால் பெண்கள் எரிச்சல் அடைவது உண்டு, ஆண்களைப் பற்றி சில எதிர்மறையான விஷயங்களும் அவர்கள் மனதில் எழுவதுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.



ஆனால் உண்மையில் ஒரு ஆண் உடலுறவுக்கு பின் தூங்குவதற்கு இதெல்லாம் தான் காரணமாம்.



சரி வாங்க உண்மையான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாக பகல் முழுவதும் நிறைய வேலைகளை செய்து விட்டு இரவில் படுக்க போகும் சமயங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் மனித உடல் மேலும் சோர்வாகிறது.



இதனாலயே நிறைய ஆண்கள் உடலுறவுக்கு பிறகு தங்களையும் அறியாமல் தூங்கச் சென்று விடுகின்றனர்.



உடலுறவு என்பது இயல்பான நிதானமான விஷயமாக இருந்தால் போதும். எனவே உங்க துணை தூங்குவதை நினைத்து அவரிடம் வாதிடாதீர்கள்.



உடலுறவின் போது ஆண்களின் ஹார்மோன் அதிகரிக்கிறது.

மேலும் விந்து வெளியேற்றத்தையும் செய்கிறார்கள்.



இந்த ஹார்மோன்கள் ஆண்களுக்கு சோம்பலை ஏற்படுத்தி விடுகிறது.

உடலுறவில் ஏற்படும் பதற்றம் சோர்வு போன்றவை தூக்கத்தை வரவழைத்து விடுகின்றன.



ஏராளமான மக்கள் உடலுறவில் ஈடுபடும் போது மூச்சு விடுகிறார்கள். இதனால் இதயத் துடிப்பு தீவிரமடைகிறது.



இதனால் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை சோர்வாகி தூக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சற்று தூங்கிய பிறகு எல்லாமே நார்மல் நிலைக்கு வந்து விடுகிறது.



ஆனால் உடலுறவுக்கு பிறகு எழும் தூக்கமும் நேர்மறையாக இருக்க வேண்டும். உடலுறவில் முழு திருப்தியையும் இருவரும் அனுபவித்த பிறகு அதைப் பெற வேண்டும்.



உடலுறவின் போதோ அல்லது அதற்குப் பிறகு எப்போதும் சோர்வாக இருக்கும் ஆண்களுக்கு வேறு எதாவது பிரச்னைகள் இருக்கலாம்.



அவர்கள் நீண்ட கால மருத்துவச் சிக்கல்களால் பாதிப்படையலாம். எனவே தேவை என்றால் மருத்துவ சிகிச்சை பெற தயங்காதீர்கள்.



தூங்குவதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?



உங்க துணையுடன் படுக்கைக்கு போவதற்கு முன் ஒரு கப் காபி குடியுங்கள். இது ஒரு நிரந்தர தீர்வு என்று கூற முடியாது. ஆனால் விரைவான தீர்வாக இருக்கும்.



படுக்கையில் சோர்வுடன் போராடும் போது நீங்க எடுத்துக் கொண்ட காஃபைன் உங்களுக்கு துணையாக இருக்கும்.



சற்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். இதனால் உடலுறவுக்கு பிறகும் கூட உங்க துணையுடன் சிற்றின்ப செயல்களில் ஈடுபட முடியும்.



மேலும் அதிக அளவு காஃபைன் உங்க உடலுக்கு நல்லது அல்ல என்பதையும் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.



குளிர்சாதன பெட்டியில் இருந்து திராட்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களை சாப்பிடுங்கள். இது உங்க தூக்கத்திற்கு எதிர்மறையாக செயல்பட்டு தூக்க கலக்கத்தை போக்கி விடும்.



உடலுறவுக்கு பிறகு ஆண்களின் பிரச்சனை இதுவாக இருந்தால் பெண்களின் உடல்கள் வித்தியாசமாக செயல்படுகின்றன.



உடலுறவுக்கு பிறகு பெண்கள் அதிக உற்சாகமாக இருப்பார்கள். அவர்கள் இரண்டாவது ரவுண்டுக்கு கூட தயராக இருப்பார்கள்.



ஆனால் ஒரு ஆணுக்கு ஒரு சுற்று என்பதே சோர்வை ஏற்படுத்தி விடும். எனவே தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் முரண்பாடு ஏற்படுகிறது.


ஆனால் ஆண்கள் அதை தங்களுடைய கலைகளால் களையலாம்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து கொள்ளவும்.


நன்றி....

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!