Posts

Showing posts from May, 2017

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Image
இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அந்த பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம். அப்படி இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இக்கட்டுரையில் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இரத்த உறைவைத் தடுக்கும் தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும். சளி சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். வாய்வுத் தொல்லை பூண்டு வாய்வ...

வீட்டுக்குறிப்புகள்

Image
வீட்டுக்குறிப்புகள்! 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் * 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. * 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். * 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். * 5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது. * 6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும். * 7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும். * 8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்ப...

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...?

Image
கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...? தெரிந்து கொள்வோமே! 1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது. 2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில். 3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும். 4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும். 5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும்.ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான். 6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும். 7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது. 8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். 9. குழந்தைகளிடம்...

படித்ததில் பிடித்தது

Image
ஆண்கள் தன் வலிமையால் ஒரு பெண்ணின் உடலினை வேண்டுமானால் அடைய முடியும்😏😏 ஆனால் அன்பினால் மட்டுமே அவளது மனதை அடைய முடியும்😍😍😎😎😛😛 #feel_lve

படித்ததில் பிடித்தது

Image
புரியாமல் போகிறேன் என்பவர்களை எல்லாம் விட்டு விட்டால் பலருக்கும் தனிமை தான் கதி புரிய வைத்து போகாமல் அருகில் வைத்து கொள்வதே உண்மையான அன்பு..

படித்ததில் பிடித்தது

கொஞ்சமா சம்பாரிச்சாலும் தாய் தந்தையோடு இருக்கனும் அதுவே பாக்கியம் வாழும் போதே நன்மை செய்வதென்றால் அவர்களை நன்றாக கவனித்து கொள்வது தான்...

கவிதை துளிகள்

Image
நம்மிடம் மட்டும் தான் அன்பாய் இருக்கணும் என்று உரிமையோடு எதிர்பார்க்கையிலேயே பல உறவுகள் தொலைந்து விடுகின்றன..💔

கவிதை துளிகள்

Image
காதல் ஒரு அழகான உயிர்.. பலரிடம் வந்தாலும் சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது..!! #feel_lve

கவிதை துளிகள்

Image
வச்ச கண்ணு வாங்காம நீ பா(ர்)க்கற பார்வையில்.. தெரிந்து கொண்டேன் உன் கண்களும் கவர்ந்திழுக்கும் காந்தம் என்பதை..!