கவிதை துளிகள்



வச்ச கண்ணு வாங்காம
நீ பா(ர்)க்கற
பார்வையில்..
தெரிந்து கொண்டேன்
உன் கண்களும் கவர்ந்திழுக்கும்
காந்தம் என்பதை..!

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

செட்டிநாடு சிக்கன் குழம்பு

பண்டைய தமிழர்கள் பார்வையில் முருகன்