Posts

Showing posts from 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயன் உள்ளதகவல்

1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி ம

வரலாற்றில் இன்று 25.01.2018

Image
வரலாற்றில் இன்று 25.01.2018 ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1327 – 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1494 – இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான். 1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர். 1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர். 1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். 1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது. 1918 – உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர். 1919 – நாடுகளின் அணி நிறுவப்பட்டது. 1924 – முதலாவது குளிர்கால ஒலிம

காதல் தொத்திய நம் கண்கள்

Image
காதல் தொத்திய நம் கண்கள் நீ என்னை பார்ப்பது தெரிந்ததும் வெடுக்கென ஓடியே ஒளிந்து கொள்ளும் என் விழிகள் நீ வேறு புறம் திரும்பியதும் குடுகுடுவென ஓடிவந்து உன்னை எட்டி பார்ப்பதுமாக தொடரும் இந்த விளையாட்டில் இறுக்க கண்கள் பொத்தினார் போல நடித்து விறல் இடுக்கில் ஒளிந்து பார்த்து சிரித்தபடியே கண்ணாமுச்சி விளையாடும் குழந்தைகள் ஆகிவிடுகிறது காதல் தொத்திய நம் மாய கண்கள்

புன்னகை

Image
புன்னகை சிறு புன்னகை  வெளீர் அழகு  பெரும் பொட்டு குவியாத இதழ் கருங்கூந்தலில்  உரசிய காற்று  வெட்கப்பட்டு நின்றேவிட்டது நாணம் ஒட்டிக் கொண்டது  இமையிடம் சொன்னது காற்றானது  விழிமீது பட்ட காற்று ஈரமாகிவிட்டது

கல் சொல்லும் கதை

Image
கல் சொல்லும் கதை இருக்குமிடம் போதாதென்று கடலிலும் இடந்தேடும் மனிதனே, முடிவில் உன் தேவை ஆறடி கூட வேண்டாமே.. ஆனாலும் கல்லைப் புதைத்து எல்லை போட்டு எல்லாம் எனக்கே என்கிறாய்.. கல் நின்று நிலைத்து சொல்லும் கதை- முடிந்துவிட்ட உன் கதைதான்...!

Vijay TV Raja Rani Latest Shooting Spot Location Semba, Karthi || Raja ...

Image