காதல் தொத்திய நம் கண்கள்

காதல் தொத்திய நம் கண்கள்



நீ என்னை
பார்ப்பது தெரிந்ததும்
வெடுக்கென ஓடியே
ஒளிந்து கொள்ளும் என் விழிகள்
நீ வேறு புறம் திரும்பியதும்
குடுகுடுவென ஓடிவந்து
உன்னை எட்டி பார்ப்பதுமாக
தொடரும் இந்த விளையாட்டில்
இறுக்க கண்கள்
பொத்தினார் போல நடித்து
விறல் இடுக்கில்
ஒளிந்து பார்த்து சிரித்தபடியே
கண்ணாமுச்சி விளையாடும்
குழந்தைகள் ஆகிவிடுகிறது
காதல் தொத்திய
நம் மாய கண்கள்

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!