புன்னகை

புன்னகை



சிறு புன்னகை 

வெளீர் அழகு 

பெரும் பொட்டு

குவியாத இதழ்

கருங்கூந்தலில் 

உரசிய காற்று 

வெட்கப்பட்டு நின்றேவிட்டது

நாணம் ஒட்டிக் கொண்டது 

இமையிடம் சொன்னது காற்றானது 

விழிமீது பட்ட காற்று ஈரமாகிவிட்டது



Comments