கோடை வெயில்… குளிர்விக்க

கோடை வெயில்… குளிர்விக்க


fenugreek

முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் மோரில் கலந்து குடிக்கலாம். நம் கையில் இருக்கும் கண்கண்ட மருந்து அது. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும். மாதவிலக்குப் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும். மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும். புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் சீராகப் பராமரிக்கும். வெந்தயத்தின் பலன்களில் இது மிகச் சிலதான் இவை. இன்னும் பல இருக்கின்றன. வெந்தயத்தை விடாதீங்க!

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!