ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவா? மாதுவா?? சூதுவா?


ஆண்கள் அதிகம் விரும்புவது நிம்மதியான தூக்கத்தை தான்.

சண்டை இல்லாத வீடு,
சமைக்க தெரிந்த மனைவி,
பொறுப்பான குழந்தைகள்,
முடிவுகளில் மூக்கை நுழைக்காத பெற்றோர்/ உறவினர்கள்,
நிம்மதியான தூக்கம்.

இந்த ஐந்தும் தான் ஆண் மகனின் விருப்பமாக இருக்கிறது. இந்த ஐந்தாவதை பெற வேண்டுமானால் மேற்சொன்ன நான்கும் கிடைத்திருக்க வேண்டும்.

முதல் நான்கில் முக்கால்வாசியேனும் பூர்த்தியடைய நல்ல புரிதல் உள்ள இல்லாள் அவசியம் தேவை.

எனவே, கூட்டி கழித்து பார்த்தால் ஆண்கள் அதிகம் விரும்புவது மதுவையும் அல்ல, மாதுவையும் அல்ல, சூதுவையும் அல்ல, நல்ல மனைவியை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

🔞

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!