டாட்டூவுடன் அஜித்தின் மாஸ் லுக்



நடிகர் அஜித் டாட்டூவுடன், புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலுடன் காணப்படுகிறார்.

இது 'குட் பேட் அக்லி' படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ என கூறப்படுகிறது.

இந்த கெட்டப்பில் அஜித் சற்று இளமையாக தோற்றமளிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் இந்த லுக் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!