மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?... அதுவும் செலவே இல்லாமல்...
அழகான கவர்ச்சி நிறைந்த பெண்கள் என்று கணிக்கச் செய்யும் போது முன்னழகும், பின்னழகும் நிச்சயம் இடம்பெறும் உரிய பராமரிப்பு இருந்தால் நீங்களும் சிறந்த அழகியாக வலம் வரலாம். எப்போதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும் அழகாய்க் காட்டுவதிலும் விருப்பமிக்கவர்கள் பெண் கள். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக பராமரிக்கும் அளவுக்கு பொறுமை சாலிகள். கனக்கச்சிதமாக உடல் உறுப்புகள் வெளியில் தெரியவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவருக் குமே மார்பகங்கள் எடுப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெண்களின் முன்னழகும், பின்னழகும் எதிர்ப்பாலினரை மட்டும் அல்ல சமயங்களில் பெண்களையும் பொறாமைக்குள்ளாக்கும். அதனால் தான் மார்பகங்கள் தளர்ந்துவிடாமல் எப்போதும் சிக்கென்று எடுப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டு தனிக்கவனம் செலுத்துவார்கள். ஆனால் சில பெண்கள் மார்பை எடுப்பாக காட்டும் உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் போதிய விழிப் புணர்வு இன்றி இருப்பதால் அவர்களால் முழுமையான அதன் அழகை வெளிப்படுத்த முடிவதில்லை.உணவு மற்றும் உரிய பயிற்சிகள் மூலம் மார்பகங்கள...