மாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துவிட்டேன், படம் எப்படியுள்ளது தெரியுமா? முன்னணி பிரபலம் ஓபன் டாக்


மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இப்படம் லாக்டவுன் முடிந்த பின்பே வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ட்ரைலருக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளார்.

"மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும்" என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!