தெய்வமகள் வாணி போஜன் அதிர்ச்சி முடிவு! இனி சீரியல்களில் வருவாரா இல்லையா?

தெய்வமகள் வாணி போஜன் அதிர்ச்சி முடிவு! இனி சீரியல்களில் வருவாரா இல்லையா?
தெய்வமகள் என்கிற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை வாணி போஜன். அவர் அந்த சீரியலுக்கு பிறகு வேறு சீரியல்களில் நடிக்காமல் உள்ளார். அவர் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதாக பல மாதங்கள் முன்பே செய்திகள் வெளியான நிலையில், அவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என்கிற அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளார். கொஞ்ச நாள்களுக்கு சின்னதிரைக்கு ஓய்வு கொடுப்போம் என முடிவெடுத்து உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!