பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?
பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...? ஒரு சில பெண்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் தோல் உரிதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா. ஆனால் உண்மையில் சில பாதிப்புகள் காரணமாக இந்த தோல் உரிதல் நிலை ஏற்படுகிறது. பெண்ணுறுப்பு சுகாதாரம் பெண்ணுறுப்பு பகுதியில் ஏற்படும் பாக்டீரியா தொற்று, ஈஸ்ட் தொற்று, சுத்தமின்மை இவற்றின் காரணமாக தோல் உரிதல் ஏற்படுகிறது. அதே மாதிரி எக்ஸிமா போன்ற சரும நோய்த்தொற்று சருமத்தில் மட்டுமல்ல பெண்ணுறுப்பு பகுதியில் கூட உண்டாகும். இதன் காரணமாக கூட உங்களுக்கு பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிதல் ஏற்படலாம். சரி வாங்க பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிய எந்த மாதிரியான விஷயங்கள் காரணமாகிறது என அறிவோம். ஈஸ்ட் தொற்றுக்கள் பெண்ணுறுப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் ஈஸ்ட் தொற்றுக்கள் காரணமாக கூட தோல் உரிதல் நிலை ஏற்படலாம். இந்த ஈஸ்ட் தொற்று ஆனது கேண்டிடா என்ற பூஞ்சையின் ...
Comments
Post a Comment