விஸ்வாசம் டீமின் அடுத்த அறிவிப்பு! அஜித் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் ட்ரீட்

விஸ்வாசம் டீமின் அடுத்த அறிவிப்பு! அஜித் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் ட்ரீட்
அஜித்-சிவா கூட்டணியில் வெளியான விஸ்வாசம் படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 50வது நாளை நெருக்கும் இந்த படத்திற்காக தற்போது ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் தயாரிப்பாளர்களிடம் இருந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாளை மாலை 7 மணிக்கு ஒரு விஸ்வாசம் BGM வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!