How to Cook Fried Maggie Noodles
செய்முறை :
ப்ரைட் மேகி செய்வதற்கு முதலில் கொதிக்கும் நீரில் மேகியைப் போட்டுவுடனே எடுத்து வடிகட்டவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெள்ளை பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
பிறகு அதனுடன் காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு சுத்தம் செய்த மேகியை சேர்த்து கிளறவும். பிறகு டேஸ்ட் மேக்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரைட் மேகி ரெடி.
மேலும் இது போன்ற வீடியோகளுக்கு, நமது சேனலை
Subscribe
செய்து கொள்ளுங்கள்...
நன்றி...
Comments
Post a Comment