நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு.

தவிருங்கள் artificial cool drinks, 🍦🍨🍧 ice cream ஐட்டங்களை!

🌸பனைவெல்லம், பனங்கற்கண்டு,
பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.

🌸நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

🌸நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.

🌸நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
இதனால் சாப்பிட பிடிக்காமல்
இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

🌸மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு
இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.

🌸சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

🌸ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

🌸நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம்
இருப்பதால் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

🌸வெயில் காலத்தில் அம்மை நோய்கள்
வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.
இந்த செய்தியை உங்கள் குடும்ப மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்...

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!