மது கொடியது

மது கொடியது ....
மாதுவும் கொடியது ....
காதல் எல்லாவற்றையும்....
விட கொடியது ....!!!
உயிரே ...
எண்ணத்தால் கவிதை ... எழுதி - கண்ணீரால் ... அழிக்கிறேன் ....!!!
தோல்வி ஒன்று ...
இல்லாவிட்டால் ....
காதல் என்ற ஒன்றுக்கு ....
மதிப்பு பூச்சியம் .....!!!

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

செட்டிநாடு சிக்கன் குழம்பு