நிழல் தேடும் பெண்மை....

காலை கதிர்வேண்டாம்...
பொன்மாலையும் வேண்டாம்....

தாகம் தணிக்கும் தண்ணீர் வேண்டாம்...
௨றக்கம் கூடு வேண்டாம்...

அழகிய நிலவும் வேண்டாம்...
அன்றில் பறவைகள் வேண்டாம்....

குயிலின்ஓசை வேண்டாம்....
மழலை பாஷை வேண்டாம்....

அன்பே ௨ன் நிழல் போதும் ௭னக்கு !

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்