இதய நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள்

இதய நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள்


apple

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களில் உயர்ந்த இடத்தில் இருப்பது ஆப்பிள். நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது. கொழுப்பு இல்லாதது. இதில் உள்ள பாலிபீனால்ஸ் (Polyphenols), ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிடுகையில், இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும். நல்ல கொழுப்பை (HDL) ஆப்பிள் உயர்த்தும் என்கின்றன சில ஆய்வுகள். ஆப்பிளை கடித்துச் சாப்பிடும்போது, உமிழ்நீரைச் சுரக்கச்செய்து, கிருமிகளிடமிருந்தும், பற் சிதைவுகளிடமிருந்தும் பற்களைப் பாதுகாக்கும். ரெட் ஆப்பிளில் உள்ள குவர்செட்டின் (Quercetin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்