திராவிட மாடலில் ராமர் எங்கே வந்தார்? சீமான்

திராவிட மாடலில் ராமர் எங்கே வந்தார்? சீமான்



திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

 திமுகவினர் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழி வந்தவர்கள் என்பதை முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஏற்கனவே நடத்தி காட்டியுள்ளார் என அமைச்சர் ரகுபதி பேசியிருந்தார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!