கண்களைச் சுற்றி கருவளையமா?

கண்களைச் சுற்றி உள்ள கருவளையத்தை வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை கொண்டே சரி செய்யலாம் என உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

1) தேங்காய் எண்ணெய்யை கருவளையம் மீது தடவி மசாஜ் செய்தால் நாளடைவில் மறையும்

2) வெள்ளரிக்காய் துண்டை கண்மீது வைத்து ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்

3) சோற்றுக்கற்றாழை ஜெல்லை கொண்டு மசாஜ் செய்தால் நாளடைவில் மறையும்.

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்