எலியின் பசி - தமிழ் கதைகள் - சிறுவர் கதைகள்






எலியின் பசி


ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம்... அது ரொம்பநாள் பட்டினியா இருந்துச்சாம். ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம்.

அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சாம்... அந்த சின்ன ஓட்டைக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம்.

ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்ட எலி குண்டாயிடுச்சாம். எலி வெளியே வர பார்த்துச்சாம்...... அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சாம் பாவம். 

நீதி :
பேராசை இருத்தல் கூடாது. 



இதுபோன்ற மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகளுடன் இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்ட நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

நன்றி...

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!