மாஸ்டர் ரிலீஸ் தேதி தெரியுமா உங்களுக்கு ???

ஆகஸ்ட் 14 மாஸ்டர் ரிலீஸ்! அமேசான் அறிவிப்பால் அதிர்ந்த ரசிகர்கள்!!


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான் இந்த வருடத்தின் பெரும் எதிர்பார்ப்பு. ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் மாற்றப்பட்டது. எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியாத நிலையில் தான் தற்போது ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கிடையே ஓடிடி தளங்கள் மாஸ்டர் படத்தை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், ஆனால் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர் சொல்லிய செய்தியும் வெளியானது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் படங்களில் லிஸ்டை அறிவித்தது. அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாஸ்டர் வெளியாக இருப்பதாக அதில் இடம்பெற்றிருந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அது ஹாலிவுட் என்று பின்னர் தெரியவந்தது. மாஸ்டர் படம் வசூல் சாதனை படைக்கும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு புரளி கிளம்பியது அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!