Skip to main content

மகளின் கியூட்டான ஸ்டில்ஸை இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட சினேகா… குவியும் லைக்ஸ்...

மகளின் கியூட்டான ஸ்டில்ஸை இன்ஸ்டாகிராமில் ஷேரிட்ட சினேகா… குவியும் லைக்ஸ்

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கண்ட நாள் முதல், சாது மிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், பாணா காத்தாடி, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், ப.பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது.

2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, இன்று (ஆகஸ்ட் 28-ஆம் தேதி) பிரசன்னாவிற்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு சினேகா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்ததுடன், மகள் ‘ஆத்யந்தா’வின் கியூட்டான ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!