சுஷாந்த்தை தொடர்ந்து, அடுத்த பிரபலம் தற்கொலை.! அதிர்ச்சியில் திரையுலகினர்.!

இந்தியாவில் பிரபல தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ப்ரியா ஜுனிஜா த னது வீ ட்டில் தூ க்கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.

டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வந்த ப்ரியா சமீபத்தில் பிரபல பாடகர் கைலாஷை பேட்டி எடுத்த நிகழ்ச்சி வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் 24 வயதான ப் ரியா த னது வீ ட்டில் உ ள்ள மி ன்வி சிறியில் தூ க்கி ல் தொ ங் கிய நி லையில் ச டலமாக மீ ட்கப்ப ட்டுள்ளார்.

அவரின் ச டலத்தை மீட்ட பொலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ப்ரியா மி குந்த ம ன அ ழுத் தத்தில் இ ருந்தது தெ ரியவந்துள்ளது.

எனினும் அ வர் த ற்கொ லைக்கான கா ரணம் இ துவரை எ ன்னவென்று தெ ரியவில்லை.

பொலிசார் தெரிவிக்கையில், ப்ரியாவின் ச டலத்தை பி ரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அவர் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்தார்.

மேலும் ப்ரியா வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். தொகுப்பாளர் ப்ரியாவின் ம றைவுக்கு அவரின் நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!