உங்களுக்கு வயசே ஆகல, இன்னும் சூடாதான் இருக்கீங்க” – சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் !

மணிரத்னம் – சுஹாசினி முதல், ஸ்னேஹா பிரசன்னா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ( Touchwood ). இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.
இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் புகைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், நேற்று சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் “உங்களுக்கு வயசே ஆகாதா மேடம்? இன்னும் சூடாதான் இருக்கீங்க” என்று கேட்டு வருகிறார்கள்.
Comments
Post a Comment