கொளுக்கு மொழுக்கென இருந்த நடிகை அஞ்சலியா இந்த லாக்டவுனில் இப்படி ஒல்லியா ஆக்கிடாங்க? – வெளிவந்த தற்போதைய புகைப்படம்!! வாயைடைதுப்போன ரசிகர்கள்!!


அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிய வாய்ப்புகளும் கிடையாது பெரிய புகழும் கிடையாது. பல வருடங்களாகவே இந்த நிலைதான் தமிழ் சினிமாவில் நீடிக்கறது. சீசனுக்கு சீசன் எதாவது ஒரு தமிழ் பேசும் நடிகைதான் சோபிக்கிரார்கள். இப்படி வேறு மொழி நடியிகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது, இதனையெல்லாம் மாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் நடிகைகள் தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படி போட்டோ எனும் தெலுங்கு திரைபப்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலிப்பவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு படங்களில் கிடைத்த அறிமுகங்களின் மூலம் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரியாபப்டத்தில் நடித்திருந்தார். இந்த திரைபபடம் இவருக்கு தமிழ் சினிமாவில் புதிய வரவேற்ப்பை கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடிதெரு போன்ற பட்களில் நடித்தார், அந்கடிதெரு திரைபபடம் இவரை உச்சத்திற்கே கொண்டு சென்றது என கூறும் அளவுக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி.


இந்த திரைப்படங்கள் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் நடிக்க தொடங்கிய இவர் ரெட்ட சுழி, மகிழ்ச்சி , மங்கத்தா, கோ, எங்கேயும் எப்போதும், மகாராஜா சாட்டை, சிங்கம், இறைவி, பேரன்பு, நாடோடிகள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார்.


பின்னர் சில ஆண்டுகளாகவே நடிகர் ஜெய்யுடன் காதல் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். படங்களில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல் கொளுக்கு மொழுக்கென இருக்கும் நடிகை அஞ்சலி தற்போது உடல் எடையை குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புகைபப்டம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. லாக்டவுனில் ஆளேமாரிப்போன அஞ்சலி தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைபப்டங்கள் கீழே..


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!