தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் 7 வழிகள்...

 

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கும் 7 வழிகள்...

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது என்பது கடவுள் தந்த பரிசு என்றாலும், ஒரு சிலருக்கு கர்ப்பத்தை தவிர்க்க வேண்டிய சூழல் உருவாவது வழக்கம் தான். திருமணம் ஆன ஒரு சிலர் தாம்பத்யத்தை தள்ளி இருப்பார்கள். இதற்கு காரணமாக வாழ்க்கை நிலையும், ஒரு சில பிரச்சனைகளும் அமைகிறது. அப்படி இருக்க, மிகவும் கவனத்துடன் கணவன் - மனைவி எப்போதும் இருப்பார்கள். அப்போதுகூட எது சாப்பிட வேண்டும்? எது சாப்பிடக்கூடாது? தான் எடுத்துக்கொள்ளும் உணவால் கர்ப்ப நிலையை அடைய வாய்ப்பிருக்கிறதா என கவலைக்கொள்வர். சிலர் உடலுறவு கொண்டு அதனால் கூட இத்தகைய கவலையுடன் அதன்பிறகு இருப்பர். இதோ தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க 7 வழிகள் உங்களுக்காக...

1. பச்சை புதினா:

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க புதினா பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த புதினா இலைகளை தேநீரில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால், எடுத்துக்கொள்ளும் அளவு மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்.

இந்த மூலிகையை நீங்கள் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் பரிந்துரை பெற வேண்டியது அவசியமாகும்.

2. உலர்ந்த ஆப்ரிகாட் பழம்:

இந்த ஆப்ரிகாட் பழம் என்பது கர்ப்பத்தை தடுக்கிறது. ஆனால், கர்ப்பமாக இருப்பவர்கள் ஆப்ரிகாட் பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் 100 கிராம் எடுத்துக்கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை அரை மணி நேரம் கொதிக்க வைத்து அதன்பின்னர் பருகலாம்.

இது குழந்தை பிறப்பு நிலையை கட்டுப்படுத்த தேவையற்ற கசிவையும் போக்குகிறது.

3. உலர்ந்த அத்திப்பழம்:

இந்த உலர்ந்த அத்தி பழம் கர்ப்பத்திற்கு தடை ஏற்படுத்துகிறது.

தினமும் 2 முதல் 3 காய்ந்த அத்தி பழம் சாப்பிட வேண்டும்.

மேலும் உலர்ந்த அத்தி பழம் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

அதிகம் சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை வரக்கூடும்.

4. பப்பாளி:

கருத்தடை என்றாலே பப்பாளி தான் என பலர் நினைப்பது வழக்கம். ஆம், பப்பாளி பிள்ளை பேறு உண்டாவதை தடுக்க, தேவையற்ற கருச்சிதைவுக்கும் உதவுகிறது. 

ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளி என 3 முதல் 4 நாட்கள் சாப்பிட்டாலே கர்ப்பத்தை தடுத்துவிடுகிறது.

கர்ப்பமாக இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

5. வேம்பு:

வேம்பு எண்ணெய் கருப்பையை அடைய, 30 நொடிகளில் விந்துக்களை அழிக்கிறது.

வேம்பு மாத்திரையும் கிடைக்கிறது. இதை ஆண்கள் சாப்பிட்டு வர, தற்காலிக தடையை ஏற்படுத்துகிறது.

இந்த வேம்பு, பெண்களை பிறப்புறுப்பு பிரச்சனைகளுள் இருந்தும் சில நேரங்களில் காப்பாற்றுகிறது.

6. பெருங்காயம்:

நெடி ஏறக்கூடிய தன்மைக்கொண்டது இந்த பெருங்காயம்.

ஒவ்வொரு மாதமும் பெருங்காய ஜூஸ் குடித்துவர, கர்ப்பத்தை தடுத்து கருச்சிதைவை உண்டாக்குகிறது.

7. இலவங்கப்பட்டை:

இந்த இலவங்கப்பட்டை பெரிய அளவில் கர்ப்பத்தை தடை செய்ய விரும்புவதில்லை. மேலும், இது கருப்பையை தூண்டி கருச்சிதைவுக்கு வழிவகை செய்ய உதவுகிறது. 

நீங்கள் கர்ப்பத்தை விரும்பவில்லை என்றாலும், எப்போதும் ஒரே எண்ணம் தான் மனதில் இருக்கும் என சொல்லிவிட இயலாது. எனவே, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அது உங்களை உடல் மற்றும் மனதளவில் எப்படி பாதிக்கும் என்பதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, மருத்துவரின் பரிந்துரை என்பது உங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!