நபரின் தோள்மீது சாய்ந்தபடி லொஸ்லியா... ரியாக்ஷனை நீங்களே பாருங்க....




பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கை பெண் லொஸ்லியா தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.

ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மூன்று படங்களில் நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றார்.

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் சமீபத்தில் படப்பிடிப்பு வைக்கப்பட்டதால் வீடுகளில் பொழுதைக் கழித்து வந்தார்.

தற்போது அவ்வப்போது படப்பிடிப்பிற்கு சென்று வரும் லொஸ்லியா, புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி லொஸ்லியா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.



Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!