வருங்காலக் கணவருடன் மிகவும் நெருக்கமாக மடியில் உட்கார்ந்த படி நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம்….


தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம். கடந்த இரண்டு நாட்களாக காஜல் அகர்வாலின் திருமணம் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும்.

காஜலுக்கு எப்போது கல்யாணம் என்று கேள்விக்கு அவரே விடை அளித்தார். நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை கரம் பிடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கவுதம் கிச்சுலு, Discern Living என்ற பெயரில் ஒரு இணைய வணிகத் தொழில் செய்து வருகிறார். அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அக்டோபர் 30-ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.


காஜல், கவுதமை காதலித்து திருமணம் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காஜலின் ரசிகர்கள் அவர்கள் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை துழாவி வருகின்றனர். காஜல் தனது வருங்கால கணவரின் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இந்த ஜோடிகளின் நெருக்கமான சில புகைப்படங்களும் பரவி வருகின்றன.


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!