அணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் டீசர்? - ரசிகர்களுக்கு இன்ப செய்தி..

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருந்த படங்கள் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரை போற்று. இதில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய் நடிப்பில் தயாரான மாஸ்டர் படம், கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது உண்மையான தகவல் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது


Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!