நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 மும்பையில் திருமணம்!! – அட மாப்பிள்ளை இந்த தொழிலதிபர் தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!


தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது இந்த காலகட்டத்தில் ஒன்றும் சாதரணமான விசையமில்லை. முன்பெல்லாம் முகம் தெரியாதவர்கள் கூட நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள் ஆனால் தற்போது ம்நீங்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டுமென்றால் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலகவோ அல்லது தயாரிப்பாளர்களின் வார்சுகலகவோ இருக்க வேண்டும். இப்பொழுதும் திரையில் நடித்துக்கொண்டு இருக்கும் பெரும்பாலும் நடிகைகள் இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.



இபப்டி நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த திரைப்படத்தில் தனது கியுட்டன பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது, அதனை தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களான சரோஜா, பொம்மலாட்டம் , மோதி விளையாடு, போன்ற படங்களில் தமிழ் சினிமாவில் வளந்து வரும் ஹீரோக்களுக்கு ஹ்ஜோடியாக நடித்திருந்தார், பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைபபடம்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட திரைப்படமான நான் மகன் அல்ல. இந்தத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிறகு பல திரைப்படங்களிலும் முன்னணி கதானயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் அதான் பின்பு மாற்றான், துப்பாக்கி, ஆள் இன் ஆள் அழகுராஜா, ஜில்லா, மாறி, கவளி வேண்டாம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!