நடிகர் கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன் திண்டுக்கல் சாரதி 2 ஆ? வெளியான உண்மை தகவல் இதோ..


நடிகர் கருணாஸ் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திண்டுக்கல் சாரதி, இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் கருணாஸ் மற்றும் நடிகை லட்சுமி மேனன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு அது திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என ஒரு சிலர் பரப்பிவருகின்றனர்.

மேலும் இது குறித்து நடிகை லட்சுமி மேனன் தரப்பில் நமது சினிஉலகம் சார்பில் விசாரித்த போது, அது பொய்யான தகவல் என்றும் அப்புகைப்படம் கொம்பன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது லட்சுமி மேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு உடன் நடிப்பதாக லட்சுமி மேனன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!