தளபதி விஜய் கல்யாண Reception போட்டோஸ், பலரும் கண்டிராத புகைப்படங்கள் இதோ..


தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், அதுமட்டுமின்றி இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படமும் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியிடு தள்ளி போனது.

ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு கடந்த 1999 ஆம் ஆண்டு அவரின் தீவீர ரசிகையான சங்கீதா என்பவருடன் திருமணம் ஆனது அனைவரும் அறிந்ததே.

மேலும் தற்போது அவரின் கல்யாண Reception போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..




Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!