Posts

Showing posts from September, 2024

உடலுறவில் மனைவியரை திருப்திபடுத்த 99 சதவிகிதம் கணவர்களால் முடிவதில்லை!

ஒவ்வொரு முறையும் கணவன் தன் காமத்தை தவறாமல் தணித்துக் கொள்கிறான். அதேசமயம், மனைவியின் காமத்தை தணிக்காமல் தளர்ந்து அவளை தவிக்கவிடுகிறான். தொடர் ஏமாற்றங்களால் மன உளைச்சலுக்கு பலியாகும் மனைவி, ஒரு கட்டத்திற்கு மேல் தணித்துக்கொள்ளவே முடியாதென்றாகிப் போன காமத்தை நினைத்துக் கொள்ளவும்கூட வெறுக்கிறாள். அதன்பின் கணவனுடன் கூடும் நாட்களில் மனைவி தன் உடலை மலர்த்தி கொடுத்தாலும் மனதளவில் மறத்துப்போய்தான் கிடக்கிறாள். அவளின் அந்த நிலையிலும்கூட கணவன் தன் ஆசையை தீர்த்துக்கொள்ள முடியுமென்றாலும், மனைவியின் ஈடுபாடற்ற எந்திரத்தனமான ஒத்துழைப்பு அவனுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி அவனை அவளிடமிருந்து ஒதுங்கவைக்கிறது. பிற பெண்ணிடம் நெருங்க வைக்கிறது. பசியாறினால் போதாதென அதை ருசியாகவும் தேடும் இடத்திலே ஆண். ருசிகூட தேவையில்லையென பசி தணிய வாடும் இடத்திலே பெண். இந்த விஷயத்தில் படைத்தவன் பெண்களுக்கு செய்த பாரபட்சம் அநீதியின் உச்சபட்சம்.

மெய்யழகன்

ஊர்த் திரும்புதலும் உறவாடலும் என பழைய நினைவுகளைத் தொட்டு, அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மனதில் நிற்கிறான் மெய்யழகன். ஊர்த் திரும்புவோரின் தடுமாற்றம், அத்தான் என்ற வார்த்தையின் நெகிழும் அன்பு என படத்தில் அரவிந்த் சாமியும், கார்த்தியும் வாழ்ந்திருக்கிறார்கள். நிலம், உறவு, நினைவென நகரும் பிரேம் குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும், நேத்தா எழுதிய 'யாரோ' கமலின் குரலும் கைகொடுத்திருக்கிறது.

துணையுடன் வழக்கம்போல் உடலுறவில் ஈடுபட முடியவில்லையா?

Image
துணையுடன் வழக்கம்போல் உடலுறவில் ஈடுபட முடியவில்லையா? இந்த பிரச்னை காரணமாக இருக்கலாம்! இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்க செக்ஸ் மிகவும் முக்கியமானது. இது தம்பதியரை உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாகவும் நெருக்கமாக்குகிறது. இது தம்பதியரை உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாகவும் நெருக்கமாக்குகிறது. சிலர் துணையிடம் அன்பாக இருந்தாலும் உடலுறவு என்று வரும் போது ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இதனை மதிப்பீடு செய்து சரி செய்து கொள்வதே இல்லற வாழ்க்கை என்றும் இனிக்கும்.  ஒருசிலர் துணையுடன் உடலுறவைத் தவிர்ப்பதற்கான சில பொதுவான காரணங்கள் பற்றி பார்க்கலாம். மன அழுத்தம், பதற்றம், சுயமரியாதை பிரச்சனை :  பொதுவாக திருமண வாழ்வில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பின்மை உள்ளிட்டவற்றால் ஏற்படும் மனஅழுத்தம் சிலரை மகிழ்ச்சியாக இருப்பதை பற்றி சிந்திக்க விடாது.  ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் ஆசை இழக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.  வேலையில் மன அழுத்தம், அன்றாட வாழ்க்கை முறை மற்றும் சுயமரியாதை பிரச்சனைகள் போன்றவை முழுமையாக மனதை ஆக்கிரமிப்பதால் ஒருசிலரால் செக்ஸ் வாழ்க்...

ட்ரீட் தராததால் நண்பனை கொன்ற சிறுவர்கள்

டெல்லியில் புதிய ஃபோன் வாங்கியதற்கு ட்ரீட் தராததால் 16 வயது சிறுவனை, அவரது நண்பர்களே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புதிய ஃபோன் வாங்கிய சச்சின், ட்ரீட் தர மறுத்ததால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, 3 நண்பர்கள் சேர்ந்து, சச்சினை குத்திக் கொலை செய்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெயம் ரவி?

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெயம் ரவி? மனைவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கார், பொருட்களை மீட்டு தரவும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது அவரது வீடு எனவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்றும் ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை ஜெயம் ரவியிடம் தெரிவித்த போலீசார், சட்ட ரீதியாக எதிர்கொள்ள அட்வைஸ் கொடுத்துள்ளனர்.