வாழ்க்கையை மாற்றும் குணநலன்கள்!



வாழ்க்கையில் மாற்றத்தை உணர, எதையாவது செய்யுங்கள். இலக்கு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இன்றே முதல் அடியை எடுத்து வையுங்கள்.

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறரோடு உங்களை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். 

யாரையும் தரம் தாழ்ந்து பேச வேண்டாம்.

பிறர் செய்த தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

பிறர் செய்த உதவிகளையும், துரோகங்களையும் மறந்துவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!