காலையில் உறவு கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!


காலை உடலுறவு வைத்துக் கொள்வதால், தம்பதிகளின் மன அழுத்த அளவு குறையும்.

புத்துணர்ச்சியான நாள்:

அவர்கள் அன்றைய நாளை நல்ல விதமாக, புத்துணர்ச்சியுடன் தொடங்க முடிகிறது.

அதிகமாக சுரக்கும் விந்து:

காலை என்பது ஆண்களின் டெஸ்டாஸ்டிரோன் அளவானது அதிகமாக சுரக்கும் நேரம்.ஆகவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும்.

கட்டுடற்மேனி கிடைக்க உதவும்:

உடலுறவின் மூலமாக நீங்கள் உங்களது உடலமைப்பை நன்றாக பாதுகாக்க முடியும். இதனால் நீங்கள் சரியான உடலமைப்புடன் இருக்க முடிகிறது.

துணையுடன் சண்டையே வராது!

அதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள்.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது. 

வாதம் தீர்க்கும் காலை உறவு:

ஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும்.

ரொமாண்டிக் கணவர் ஆவீர்கள்!

காலை உடலுறவு வைத்துக் கொள்வதால், ரொமேண்டிக் கணவர் என்ற பட்டத்தை பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையாகும்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!