இந்தியாவின் தனித்துவ அடையாளங்கள்


மகாராஷ்டிராவில் உள்ள லோனார் ஏரி, 50,000 ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்குதலால் உருவான பள்ளம் ஆகும். 


உலகின் பழமையான நகரங்களில் ஒன்று வாரணாசி. இது 5,000 ஆண்டுகள் வரலாறு கொண்டது.

லடாக்கில் உள்ள காந்தமலை, புவி ஈர்ப்பு எதிர்விசை கொண்ட மர்ம மலையாகும்.


உலகின் ஒரே ஒரு மிதக்கும் தபால் நிலையம் ஸ்ரீநகரில் உள்ளது.


Shampoo, பரமபதம், Algebra இந்தியாவில் உருவானது.

தகவல் பிடித்திருந்தால் லைக் போடுங்க.

நன்றி.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!