உங்க பாட்னருக்கும் உங்களுக்கும் அன்பு ஆறா பெருக்கெடுத்து ஓடணுமா? அப்போ காலை இந்த 5 விஷயம் பண்ணுங்க!
குட் மார்னிங் - குட் பை
நிறைய வீடுகளில் காலையில் கணவன் - மனைவி இருவரும் எழுந்திருக்கும நேரமே வுறு வேறாக இருக்கும்.
ஆனால் முடிந்தவரையில் இருவரும் ஒரே சமயத்தில் எழுந்திருக்கலாம். அல்லது முனு்னால் எழுபவர்கள் மற்றவரை எழும்போது குட் மார்னிங் சொல்லி எழுப்பலாம்.
காபி (அ) காலை உணவு
இன்றைக்கு பல வீடுகளில் கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதே கிடையாது. அவரவர் ஒவ்வொரு நேரத்தில் சாப்பிடுகிறார்.
சில வீடுகளில் இரவு உணவை மட்டும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் காலையில் இருவரும் புத்துணர்ச்சியாக இருக்கும்போது சேர்ந்து உரையாடுவது அன்பை அதிகரிக்கும்.
காலையில் குடிக்கும் காபி அல்லது காலை உணவை சேர்ந்து சாப்பிடலாம். அப்போது இன்றைய திட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். அது கூடுதல் இணக்கத்தை உண்டாக்கும்.

கணவன் - மனைவி உறவுக்குள் ஆழமான புரிதல் இருக்க வேண்டும், அன்பு அதிகரிக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். அதேசமயம் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேணடுமல்லவா? அப்போ இந்த 5 விஷயங்களை காலையில் எழுந்ததும் உங்க பாட்னரோடு சேர்ந்து செய்ங்க. உங்க ஆசை நிறைவேறிடும்.

அதேபோல வேலைக்கு கிளம்பும் போது அவசரத்தில் ஓடாமல் குட் பை சொல்லி வழியனுப்பி வைக்கலாம்.

நன்றி சொல்வது
பெரும்பாலான வீடுகளில் இந்த பழககம் இருக்கவே இருக்காது. கணவன் - மனைவிக்குள் நன்றி சொல்லிக் கொள்வதா என்று கேட்பார்கள்.
ஆனால் உங்கள் துணை உங்களுக்கு காலை பரபரப்பில் ஏதேனும் உதவி செய்தால் அதற்கு சிறிதான ஒது நன்றி சொல்லுங்கள். அதேபோல அவரும் செய்யலாம். அது இருவருக்குமான அன்பு, மரியாதை எல்லாவற்றையுமே கூட்டும்.
ஃபிரஷ்ஷாக இருப்பது
காலையில் எழுந்தவுடன் உஙகள் பாட்னரின் முன் தூங்கி வழிந்து கொண்டோ ஏனோதானோவென்று இருக்கத் தேவையில்லை.
குளித்து விட்டோ அல்லது முகத்தைக் கழுவிக் கொண்டோ கொஞ்சம் ஃபிரஷ்ஷாக உலா வரலாம். அது அவருக்கும் உங்கள் மீது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தும்.

குட்டி உரையாடல்
இந்த இடத்தில் தான் நிறைய பேர் தவறு செய்து விடுவார்கள். இருவரும் வேலைக்கு செல்லலாம். அல்லது உங்கள் பாட்னர் மட்டும் வேலைக்கு கிளம்பலாம்.
அந்த நேரத்தில் வீட்டு பிரச்சினைகள், பணம் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை பேசுவதைத் தவிர்த்து விட்டு இருவருக்கும் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி குட்டியாக ஒரு உரையாடல் செய்யலாம்.
Comments
Post a Comment