Curd With Sugar Or Salt : தயிரில் உப்பு சேர்த்து நாப்பிடுவது நல்லதா? சர்க்கரை சேர்ப்பது நல்லதா?


தயிருடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து உண்பதால் நம் உடல் புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியடையும். அதிலும், சூரியன் கொளுத்தும் வெயில் நாட்களில் வியர்வையால் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை ஈடுசெய்ய தயிர் உதவும்.

அதுமட்டுமின்றி, உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடல் சமநிலைக்கும் உதவும். தயிரில் சர்க்கரை சேர்த்து உண்பது விரைவான ஆற்றலை உருவாக்கவும், உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கும் உதவும்.

அதேவேளையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கும் வழிவகுக்கும். உப்புடன் தயிர் சேர்த்து உண்பது இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதன் அளவை அதிகரிக்க செய்யலாம்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!