பெண்ணின் இன்ப புள்ளி முத்து போன்று விலைமதிக்க முடியாத சொத்து!

பெண்ணின் இன்ப புள்ளி முத்து போன்று விலைமதிக்க முடியாத சொத்து!

அந்த புள்ளி பெண்ணிற்கு இன்பத்தை வாரிவழங்கக்கூடியது.

பெண்ணின் புனித புள்ளி என்பது பெண்ணிற்கு இன்பத்தை வழங்கும் புதையல் பெட்டி.

இந்த புதையலுக்கு உங்கள் பணம், உங்கள் நகை, உங்கள் பதவி, உங்கள்  புகழ், உங்கள் வீடு, உங்கள் வாகனம் எதுவும் ஈடாகாது.

ஆனால், உங்களின் விரல் அதற்கு ஈடு இணையாகும்! 

பெண்ணின் புனித புள்ளி உங்கள் விரலின் திறமையால் அவளுக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கமுடியும்.

புனித புள்ளி தீண்டும் திறமையை வளர்த்து கொள்ளுவது அவசியம்.

ஒரு ஆணுக்கு எவ்வாறு தன் ஆயுதமானது இன்பத்தை கொடுக்குமோ, அது போல் பெண்ணக்கு இன்ப புள்ளி (Clitoris) தான் இன்பத்தை கொடுக்கிறது.

80% பெண்கள் இன்ப புள்ளியை தீண்டும் போதுதான் உச்ச இன்பத்தை அடைகிறார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.

அதை ஆண் விரல்களால் தீண்டும் போது தன் விரல்களில் நகம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது.

தீண்டும் தன்மை நபருக்கு, நபர் மாறுபடும். இணையின் விருப்பப்படி கேட்டு விரைவாகவா, மிருதுவாகவா, அழுத்தியோ, மென்மையாவாகவா செயல்புரிவது முக்கியம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!